உலக செய்திகள் 21 வாரங்களில் பிறந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த குழந்தை! Angusam News Jul 28, 2025 0 தனது தாயின் கருவில் இருந்து வெறும் 21 வாரங்களில், அதாவது சுமார் 133 நாட்களுக்கு முன்பாகவே குறை பிரசவத்தில் பிறந்தது. இந்த குழந்தை பிறந்தபோது எடை வெறும் 283 கிராம்