மருத்துவமனைக்கு எட்டு கிலோமீட்டர் தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் அவலம் !
கோவை மாவட்ட வால்பாறை சுற்றுவட்டார வன பகுதியில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.