Browsing Tag

varagarisi pongal

புதுவித சுவை தூண்டும் வரகரிசி பொங்கல்! சமையல் குறிப்பு – தொடா்-51

நம்ம பாக்க போற ரெசிபி வரகரிசி பொங்கல். இது உடம்பிற்கு வலுவூட்டுவதாகவும் சத்தானதாகவும் புதுவித சுவை தூண்டுவதாகவும் இருக்கும். வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.