உலக செய்திகள் ரூ.5 கோடி காப்பீட்டு தொகைக்காக தனது 2 கால்களை வெட்டிய நபர்! Angusam News Aug 5, 2025 0 பிரிட்டனில் ட்ரூரோவைச் சேர்ந்தவர் 49 வயதான நீல் ஹாப்பர். வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணரான இவர் ஒரு பிரபல மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார்.