போலிஸ் டைரி ஒரே மாதத்தில் 1.48 லட்சம் வழக்குகள்; ரூ.2.07 கோடி அபராதம் வசூல்! Angusam News Jun 17, 2026 மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் விபத்துகள், திருட்டு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தொடர் வாகன சோதனைகள் நடத்தி வாகன விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குகள்