போலிஸ் டைரி கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு! Angusam News Jul 8, 2025 0 விஜயகாந்த், அய்யனார் கோயில் அருகே பொதுமேடையில் படுத்திருந்த மனோகரை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்தார்.