செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு ; கலக்கத்தில்…
செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு ; கலக்கத்தில் திருவண்ணாமலை அதிகாரிகள் - திருவண்ணாமலை அருகே சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று ( 02.08.2024 ) திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத…