Browsing Tag

vigilance

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது !

பில் கலெக்டர் ராமமூர்த்தி அவரிடம் ரூ. 5000 லஞ்சம் கேட்டார். இதனைக் கொடுக்க விரும்பாத சக்தி கணபதி இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

விருதுநகர் – சாத்தூரில் அதிரடி ரெய்டு!

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் முன்கூட்டியே சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.