அரசியல் விஜய் மாநாடும் எக்ஸிஸ்டென்ஷியல் கிரைசிஸும்! Angusam News Aug 25, 2025 0 அரசியலே பேசாத ஓர் அரசியல் தலைமையை எதிர்பார்க்கிறார்களா? இதுவே ஓவர் டோஸ் என்றால் இவர்களின் எதிர்பார்ப்புதான் என்ன? ஒரு சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சரா? ஒன்றும் புரியவில்லை.