தொடரும் வருவாய்துறை வேலைநிறுத்தம் ! பொதுமக்கள் அவதி !
வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், 5ம் தேதி அரசு விடுமுறை, 6, 7ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால், செப்டம்பர் 8ம் தேதி திங்கள்கிழமை முதலே வருவாய்துறை அலுவலக பணிகள் இயல்புநிலைக்கு மாறும் என சொல்லப்படுகிறது.