OUT OF COURT SETTLEMENT – ஆளைப் பிடித்து ஜெயிலில் போடுங்க !
நியோமேக்ஸ் வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு, விஷால் புரமோட்டர்ஸ் சொத்து சர்ச்சை, ஏல நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டாளர்களின் கோரிக்கைகள் என நவம்பர் 20 விசாரணையில் பரபரப்பான விவாதங்கள். அடுத்த விசாரணை டிசம்பர் 3-ம் தேதி!
