Browsing Tag

Weather forecast

ஆரம்பமாச்சு ஐப்பசி அடைமழை ! கரண்ட் விசயத்துல கவனமா இருங்க !

சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கு அருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும்.