யார் இந்த ஆதவ் அர்ஜூனா !
விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா யார் இவர் ? கடந்த ஜனவரி 26ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருச்சியில் ‘ஜனநாயகம் வெல்லும்’ என்னும் மாநாட்டைச் சிறப்பாக நடத்தி முடித்தது. பல இலட்சம் விசிக தொண்டர்கள் குடும்பம் குடும்பமாகக்…