Browsing Tag

Win Star India City Developers

தூக்கியடிக்கப்பட்ட டி.எஸ்.பி. பின்னணியில் வின் ஸ்டார் சிவக்குமாரா?

டி.எஸ்.பி. ஹரிசங்கரியின் கணவரும் ஓமலூர் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவருமான சஞ்சீவ்குமாரும், சென்னைக்கு மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.