முதலமைச்சர் கோப்பை – மகளிர் ஹாக்கி போட்டி தங்கம் வென்ற சிவகங்கை…
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் ஹாக்கி
போட்டி பெண்கள் பிரிவில் தங்கம் வென்று திரும்பிய வீராங்கனைகளுக்கு சிவகங்கை பேருந்து நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
கடந்த 30 ந்தேதி முதல் சென்னையில்…