Browsing Tag

Women’s

சுயநலமில்லாமல் பொதுநலம் என்ற ஒன்று இல்லை !

ஒரு உறவில், அது எந்த உறவாக இருப்பினும் முதலில் அந்த உறவு தழைக்க நாமும் முக்கியம் என்ற தெளிவு வேண்டும். இங்கு தியாகங்கள் முக்கியமில்லை. நேர்மைதான் முக்கியம்.