மதுரை அவனியாபுரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு கள ஆய்வு செய்தனர்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை அவனியாபுரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு கள ஆய்வு செய்தனர்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தைதமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு கள ஆய்வு செய்தனர்சட்டமன்ற பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர்ராஜா தலைமையில் உறுப்பினர்கள் நாகை மாலி,கிருஷ்ணசாமி.பாலாஜி, தளபதி, தமிழரசி, மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் சித் சிங் ,மதுரை மாநகராட்சி மேயர் துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் சுவிதா விமல் ஆகியோர் அவனியாபுரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை ஆய்வு செய்தனர்

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

அவனியாபுரம் வெள்ளக்கல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தினசரி 125 மெட்ரிக் டன் கலைநியூர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.