அங்குசம் சேனலில் இணைய

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிய பணியிடங்கள் அறிவிப்பு!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார  சங்கம் மூலம் துறையூர், ஸ்ரீரங்கம்,  துவரங்குறிச்சி மற்றும் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைகளில் புதிதாக தலா ஒரு Consultant (மருத்துவர்) பணியிடம் ரூ.40,000/- ஊதியத்திலும் துறையூர், ஸ்ரீரங்கம், துவரங்குறிச்சி மற்றும் மணச்சநல்லூர் அரசு மருத்துவமனைகளில் புதிதாக Attender/Multipurpose Hospital Worker(MPHW) ரூ.10,000/-மாத ஊதியத்திலும் இலால்குடி அரசு மருத்துவமனையில் ஒரு Male Therapeutic Assistant பணியிடம் ரூ.15,000/-மாத ஊதியத்திலும், ஒரு Female Therapeutic Assistant பணியிடம் ரூ.15,000/- மாத ஊதியத்திலும், ஒரு Multipurpose Hospital Worker(MPHW) பணியிடம் ரூ.10,000/-மாத ஊதியத்திலும், நவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு Male Therapeutic Assistant பணியிடம் ரூ.13,000/-மாத ஊதியத்திலும் நவல்பட்டு மற்றும் குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலா ஒரு Female Therapeutic Assistant பணியிடம் ரூ.13,000/- மாத ஊதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

மேற்காணும் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், புத்தூர், அரசு மருத்தவமனை, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் மருத்துவக்கல்லூரி வளாகம், திருச்சி-17. என்ற முகவாிக்கு அனுப்பி வைத்து பயன் பெறுமாறு  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் இ.ஆ.ப.,  தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.