தேனியில் 2011 முன்னர் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறை படுத்த ஆறுமாத கால அவகாசம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேனியில் 2011 முன்னர் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறை படுத்த ஆறுமாத கால அவகாசம் ! தேனி மாவட்டத்தில், 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக 1.8.2024 முதல் 31.1. 2025 வரை 6 மாத கால அவகாசம் வழங்கி நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சி துறை சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கட்டிடங்களை வரைமுறைப்படுத்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட உதவி இயக்குனர் ரேஷ்மா தகவல்.

அங்குசம் இதழ்..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மேலும், அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்கள் மழையிடப் பகுதிகளில் அமையும் பட்சத்தில், இந்த விவகாரம் தொடர்பாக அரசாணை 18.2.2020 இல் குறிப்பிட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என்பதாக தேனி மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

ஜெய்ஸ்ரீராம்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.