தலித் மக்களின் இன்றைய தேவை…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நான், சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருந்த, சாதிய பார்வை மிகு‌ந்த கிராமப் பின்னணியில் இருந்து வருபவன் என்ற முறையில் எழுதுகிறேன்.!

எனக்கு விபரம் தெரிந்த 1976 முதல் எனது (6 வயது முதல்) 2000, வரையிலான சாதிய பார்வை வேறு. 2000 முதல் 2010 வரையிலான வரையிலான சாதிய பார்வை வேறு. 2010க்குப் பிறகான சாதிய பார்வை முற்றிலும் வேறு.!

Frontline hospital Trichy

விவசாய நில உடமையாளர்களும், விவசாய தொழிலாளர்களும் விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த நிலையில் இருந்த சாதிய பார்வை, வாழ்வாதாரத்திற்காக தொழில் சார்ந்த நகர வாழ்க்கையை நோக்கி நகர ஆரம்பித்த பிறகு முற்றிலும் மாறி விட்டது.!

நில உடமையாளர்களை சார்ந்து இருந்த விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை முறை மாறிய பிறகு, சாதிய ஆதிக்கம் குறைந்து விட்டது.!

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தலித் மக்களுக்காக உருவாக்கப்பட்ட பல அரசு நலத் திட்டங்கள், அவர்களை அதிகாரத்தின் உச்சியில் அமர்த்தும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது.!

தலித் மக்களின் இன்றைய தேவை...
தலித் மக்களின் இன்றைய தேவை…

தலித் மக்களின் இன்றைய தேவை…

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

விழிப்புணர்வு. தன்னம்பிக்கை. நான் எவருக்கும் அடிமை இல்லை, எனக்கு யாரும் அடிமை இல்லை என்ற தெளிவான சிந்தனை. சமூக அக்கறை. 2100ல் எனது சமூகம், இந்த நாட்டை வழிநடத்தும் முதல் வரிசையில் இருக்க, அடுத்த இரண்டு தலைமுறையை எப்படி தயார்படுத்த வேண்டும் என்ற பட்டறையை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை.

ஆனால் இவைகளை பின்னுக்கு தள்ளி, நாங்கள் இன்னமும் சாதியால் ஒடுக்கப்படுகிறோம், சாதியால் பல வாய்ப்புகள் மறுக்கப்படுகிறோம் என்ற பல்லவி எந்த சூழலிலும் தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக பயனளிக்காது.!

2020க்குப் பிறகு பொருளாதார ஏறத்தாழ்வுகள் மட்டுமே நமது வேறுபாட்டை நிர்ணயிக்குமே ஒழிய, சாதிய ஏறத்தாழ்வுகள் நிர்ணயிக்காது.!

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆங்காங்கே நடக்கும் சில நிகழ்வுகளை ஒட்டுமொத்த சமூகத்திற்கு எதிரான நிகழ்வு என்று பொதுமைப்படுத்தினால்…

அது ஆளும் அரசாங்கத்தை சங்கடப்படுத்த உதவுமே ஒழிய, ஒருபோதும் அதிகார வளர்ச்சியை, பொருளாதார வளர்ச்சியை தலித் மக்களுக்கு வழங்காது.!

 

—    கந்தசாமி மாரியப்பன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.