விடுதலை சிறுத்தை கட்சி பேரணி – திருச்சி மாநகரில் போக்குவரத்தில் மாற்றம்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நாளை 14.06.2025 அன்று திருச்சி மாநகரில் ஜமால் முகமது கல்லூரி முதல் கேம்பியன் பள்ளி வரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணி செல்லவுள்ளதால் பேரணியின்போது கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றது.

கனரக வாகனங்கள்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து திருச்சி மாநகரம் வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்களை அனைத்தும் மாத்தூர் பரணி ஹோட்டல் ஜங்சனிலிருந்து சுற்றுச்சாலையில் திருப்பி காவல் சோதனைச் சாவடி-2 வழியாக செல்லவேண்டும்.

ஜி-கார்னரிலிருந்து ஏர்போர்ட் மற்றும் புதுக்கோட்டை செல்லும் அனைத்து வாகனங்களும் மன்னார்புரம் மேம்பாலம், செட்டியப்பட்டி பாலம் சோதனைச்சாவடி-2 வழியாக புதிய சுற்றுச்சாலை வழியாக செல்லவேண்டும். காவல்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

புறநகர் பேருந்துகள்

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து முத்தரையர் சிலை வழியாக சென்னை, சேலம், நாமக்கல், மக்கல, தஞ்சாவூர் தஞ்சாவூர் தஞ் செல்லும் அ அனைத்து பேருந்துகளும் பெரியார் சிலை, மன்னார்புரம், மன்னார்புரம் இ.பி.ஆபிஸ் காமராஜர் சிலை, அரிஸ்டோ மேம்பாலம், மன்னார்புரம், மன் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று வரவேண்டும்.

புதுக்கோட்டையிலிருந்து சென்னை மற்றும் திருச்சி மாநகருக்குள் செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் வயர்லஸ் சாலையில் திருப்பி விடப்பட்டு கே.கே.நகர், LIC காலனி சந்திப்பு, சுந்தர் நகர், மன்னார்புரம் வழியாக செல்ல வேண்டும்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

நகரப் பேருந்துகள்

பாலக்கரை பகுதியிலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரும் நகரப்பேருந்துகள் பாலக்கரை மேம்பாலத்தில் திருப்பி விடப்பட்டு பீமநகர், நீதிமன்றம், வெஸ்ட்ரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரிய மிளகுபாறை வழியாக செல்ல வேண்டும்.

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பாலக்கரை வழியாக செல்லும் நகரப்பேருந்துகள் வெஸ்ட்ரி, MGR சிலை, புத்தூர் 4 ரோடு, சௌத் ஆர்ச், தென்னூர் பாலம் வழியாக செல்லவேண்டும்.

இதர வாகனங்கள்

MGR சிலை ரவுண்டானாவிலிருந்து TVS டோல்கேட் செல்லும் அனைத்து வாகனங்களும் கண்டோன்மென்ட் AWPS சந்திப்பு, YWCA, வெஸ்ட்ரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரியமிளகுபாறை, அரிஸ்டோ மேம்பாலம், மன்னார்புரம் வழியாக செல்லவேண்டும்.

ஜி-கார்னரிலிருந்து ஏர்போர்ட் மற்றும் புதுக்கோட்டை செல்லும் அனைத்து வாகனங்களும் மன்னார்புரம், கே.கே.நகர், வயர்லஸ் சாலை வழியாக செல்லவேண்டும்.

பேரணி துவங்கி முடியும் வரை பொதுமக்கள் TVS டோல்கேட்டிலிருந்து கண்டோன்மென்ட் AWPS சந்திப்பு சாலையில் சென்று வருவதை தவிர்த்து, மாற்று வழிப்பாதையில் சென்று வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.