அங்குசம் சேனலில் இணைய

திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை 500 எலக்ட்ரோ பிசியாலஜிகல் சிகிச்சைகள் செய்து சாதனை…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை 500 எலக்ட்ரோ பிசியாலஜிகல் சிகிச்சைகள் செய்து சாதனை… திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை இதய சிகிச்சை சிறப்பு தனிப் பிரிவாக செயல்பட்டு மூன்றரை ஆண்டுகளில் ஒரு மருத்துவ சாதனை நிகழ்ச்சி உள்ளது.

சீரற்ற இதயத்துடிப்பு கோளாறுகளை கண்டறிந்து சிகிச்சை செய்யும் முறை எலக்ட்ரோ பிசியாலஜி (EP) எனப்படுகிறது. உயரிய அதி நவீன 3D தொழில்நுட்ப வார்த்தைகள் கொண்ட எலக்ட்ரோ பிசியாலஜி ஆய்வகம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கடந்த மூன்று வருடங்களில் 500க்கும் மேற்பட்ட சீரற்ற இதயத்துடிப்பு கொண்ட நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் வெற்றிகரமாக சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல் இலங்கை, வங்கதேசம், மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளில் வந்து நோயாளிகளும் இதன் மூலம் பயன் பெற்றனர். இது குறித்து முன்னணி எலெக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் மற்றும் இன்டர்வென்ஷனல்  கார்டியாலஜிஸ்ட் ஜோசப் கூறும் பொழுது வெற்றிகரமாக சிகிச்சை பெற்ற நோயாளிகள் எண்ணிக்கை விட எங்களது இலக்கு சமூகத்தின் அனைத்து மக்களும் குறைந்த விலையில் இந்த பயனை அடைந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்றார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

மேலும் இது குறித்து மருத்துவமனையின் செயல் இயக்குனர் செந்தில் குமார் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை தொடர்ந்து உலக தரமான நவீன தொழில்நுட்பங்களை இப்பகுதிக்கு கொண்டு வருவதில் முன்னோடியாக திகழ்கிறது.

எலக்ட்ரோ பிசியாலஜி துறையில் எங்கள் சேவை நோயாளிகளை பலன் அளிப்பது மட்டுமல்லாமல் மருத்துவமனையில் புதிய பாடத்திட்டத்தை எலக்ட்ரோ பிசியாலஜி துறையில் (EP) FNB தொடங்குவதற்கு  தேசிய தேர்வு வாரியம் அங்கீகரித்துள்ளது .நமது நாட்டில் EP சூப்பர் ஸ்பெஷாலிட்டி கல்வியை தொடங்க அங்கீகாரம் பெற்ற வெகு சில கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நாங்களும் ஒன்று என்று தெரிவித்தார் .

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சீனியர் ஜெனரல் மேனேஜர் மாதவன், டெப்டி மெடிக்கல் அட்மின் கோகுலகிருஷ்ணன், சீனியர் ஜெனரல் மேனேஜர் ஆண்ட்ரூஸ் நித்திய தாஸ் உட்பட பலர் இருந்தனர்…

 

—  அங்குசம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.