திருப்பரங்குன்றம் : பன்னாட்டு கும்பலின் சதி ! ஆதாரங்களுடன் அதிரவைத்த வாஞ்சிநாதன் !
1.நான் மேலே கண்ட முகவரியில் அலுவலகம் வைத்து வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன்.

8.இசுலாமிய வழிபாட்டு தளம் மட்டுல்ல கிறித்துவ தேவாலயங்களையும் அவர்கள் குறிவைக்கிறார்கள். தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், திருமலாபுரம் பசுபதேசுவரர் குடைவரைக் கோயில் அமைந்துள்ள மலைமீது திருமலை மாதா புனித லூர்து அன்னை கிறித்துவ தேவாலயம் உள்ளது. அது அகற்றப்பட வேண்டும் என இந்த வலைத்தளம் குறிப்பிடுகிறது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.