அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

*’லீடிங் ஸ்டார்ஸ்’ ரிலீஸ் பண்ணிய விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ (ACE)  முன்னோட்டம்!*

0

திருச்சியில் அடகு நகையை விற்க

மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ்’ ( ACE) வரும் 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி இப்போது படத்தின்  முன்னோட்டத்தை முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி ஆர், சிவகார்த்திகேயன், அருண் விஜய், விஷ்ணு விஷால், மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சேதுபதியின் 'ஏஸ்' (ACE) ‘ ஏஸ்'( ACE)- ல் விஜய் சேதுபதியுடன் யோகி பாபு ,ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ் ,பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ,ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன் , ஜாக்கிநாரீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

*டெக்னீஷியன்கள்*

முதல்வர் பிறந்தநாள்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஒளிப்பதிவு:கிரண் பகதூர் ராவத், பாடல்கள் இசை:  ஜஸ்டின் பிரபாகரன்,  பின்னணி இசை: சாம் சி. எஸ், எடிட்டிங்: பென்னி ஆலிவர், ஆர்ட் டைரக்டர்: ஏ.கே. முத்து.

கமர்சியல் ஆக்சன் எண்டெர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை 7Cs என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் பேனரில் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து இயக்கியிருக்கிறார். முழு படப்பிடிப்பும் மலேசியாவில் நடந்துள்ளது.

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது ‘ஏஸ்’ முன்னோட்டம்.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.