அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விஜய் மாநாட்டுக்கு வந்த கூட்டம் பார்த்தால் அதிசயமாகத்தான் இருந்தது..!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

இவ்வளவு பேர் விஜய்க்கு ஓட்டு போட்டால் அவர் ‘கணிசமான’ அளவில் ஓட்டு பெறுவது சாத்தியமே என்றும் தோன்றுகிறது..!

விஜய் சினிமாவில் நடிப்பதை விட  அரசியல் மேடையில் பெட்டராக  நடிக்கிறார்..! காமெடி, , அசட்டு வீரம், கோப பஞ்ச் டயலாக் எல்லாம் இருக்கு..! டிபிகல் கமர்ஷியல் சினிமா ஃபார்முலாதான்..! கதாநாயகி, லவ்சீன்ஸ் மட்டும் மிஸ்ஸிங்..!

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

திமுக எதிர்ப்பு மட்டுமே பேசுவதும், அதிமுக+பாஜக கூட்டணி என்ற ஒன்று களத்திலேயே இல்லை என்று பேசுவதெல்லாம் நாடகத்தனம்..! அவரது இளம் ரசிகர்களின் அரசியல் அறியாமை மேல் மட்டும் நம்பிக்கை வைத்திருக்கிறார்..!

விஜய்விஜய் யோசித்தாரா..?

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

விஜய்  ரசிகர்கள் விஜய்க்கு ஓட்டு போடலாம். அஜீத் ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள்..? ரஜனி ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள்..? கமல் ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போடுவாங்க..? தனுஷ் ரசிகர்கள்..? சிம்பு ரசிகர்கள்..? நயன்தாரா  ரசிகர்கள்..? தமிழ் சினிமாவே பார்க்காதவர்கள்..? சினிமா கவர்ச்சியை நம்பாதவர்கள்..? இதையெல்லாம்  யோசித்தால் அவருக்குப் புரியும் :  எம்ஜியார் காலம் போல சினிமா ரசிகர்களின் ஆதரவு மட்டும் இப்போது பத்தாது..!

 சங்கர் ராஜரத்திரன்
சங்கர் ராஜரத்திரன்

எனக்குத் தோன்றுவது : பிஜேபியோடு அதிமுக  சேர்ந்ததால், அதிமுக தொண்டர்களிடம் உருவாகியிருக்கும்  வெறுப்பை/விரக்தியை,   விஜய்  2026 தேர்தலில் அறுவடை செய்யக்கூடும்..!  அது அதிமுக கூட்டணியின் வாய்ப்பை 10% அளவிற்குக் குறைக்கக் கூடும்..! அது திமுகவிற்கே ஆதாயம்..!

Of course, by chance,  2026க்கும் அப்புறமும் விஜய்  அரசியலில் விடாமல் தொடர்ந்தால்,  அவர் தமிழகத்தில் இரண்டாம் சக்தியாக மாறுவதும்,  ஆட்சிக்கும் வருவதும்  எதிர்காலத்தில் சாத்தியப் படலாம்..!  ஆனால் அதற்கு விஜய், அரசியல் என்பது ஃபேண்டஸி சினிமா அல்ல என்பதை உணர்ந்து, எப்படியாவது வயசுக்கு வந்து,  மெச்சூர்ட் ஆக வேண்டும்..! அது நடக்குமா தெரியவில்லை..! – —

—   சங்கர் ராஜரத்திரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.