புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி NSS மாணவிகளின் அகில உலக போதை ஒழிப்பு தினம் !
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அகில உலக போதை ஒழிப்பு தினம்
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் 26.06.2024 அன்று நாட்டு நலப்பணித் திட்டத்தால் ஏற்பாடு செய்யபட்டது.
இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக கவிஞர் முனைவர் செ. பாலசந்தர் கல்வியாளர் கலந்து கொண்டு போதையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பல நல்ல தகவல்களை வழங்கினார்.
எம் கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி தலைமையில், கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி சற்குணா மேரி முன்னிலையில் நடைபெற்றது.
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மெர்லின் கோகிலா அவர்கள் திட்ட அலுவலர்கள் டாலி ஆரோக்கிய மேரி, ரோஸி லிடியா, குழந்தை பிரியா, ஷீலா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.