‘ஏஸ்’ அடித்த ஆப்பு! அதிர்ச்சியில் விஜய்சேதுபதி!

0

சுமார் 25 கோடி பட்ஜெட்டில் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டு, மிகுந்த எதிர்பார்ப்புடன் மே.23-ஆம் தேதி ரிலீசானது விஜய்சேதுபதியின் ‘ஏஸ்’படம். ஆனால் ரிலீசான இரண்டாவது நாளே படம் படுத்துவிட்டதால், 25 கோடியில் மொத்தமே 8 கோடி கூட வசூலாகததால் அதிர்ச்சியாவிட்டார் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi - Wikipediaபடத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணிய ஆறுமுககுமார் தானே அதிர்ச்சியாகணும். சேது ஏன் அதிர்ச்சியானார்னு நினைக்கிறீகளா? பேர் என்னவோ ஆறுமுககுமார் தான். ஆனா பணம் பூரா சேதுவுடையதுன்னா அதிர்ச்சியாகாமல் என்ன செய்வார்?

‘தேட் இஸ் ‘ஏஸ்’ ஸ்டோரி’.

 

—     மதுரை மாறன்.

Leave A Reply

Your email address will not be published.