யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’  ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இளைய இசைஞானி’ யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர்.பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஸ்வீட்ஹார்ட்’ .

'ஸ்வீட்ஹார்ட்'
‘ஸ்வீட்ஹார்ட்’

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

இதில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு :பாலாஜி சுப்பிரமணியம்,  இசை: யுவன் சங்கர் ராஜா, படத்தொகுப்பு:  தமிழரசன், கலை இயக்கம் : சிவசங்கர்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், “ஆஸம் கிஸா..” எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும்  இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் கெலி தீ மற்றும் கானா ஃபிரான்ஸிஸ் ஆகியோர் எழுத,  யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆஃப்ரோ ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.  படத்தின் டீசர் , டிரெய்லர்  விரைவில் வெளியாகும்.

 

—  மதுரை மாறன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.