அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஹௌரா எக்ஸ்பிரஸில் அதிரடி சோதனை: 11 கிலோ குட்கா பறிமுதல்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையம் உயர்திரு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில், காவல்துறை கண்காணிப்பாளர் மேற்பார்வையில், திருச்சி வட்டக் காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் 19/08/26ம் தேதி சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் , முதல் நிலைக் காவலர் 517, மற்றும் காவலர் 950,1560 ஆகியோர் சகிதம் விழுப்புரம் இரயில் நிலையத்தில் இருந்து திருச்சி ரயில் நிலையம் வரை, வண்டி எண்.  12665 ஹௌரா  to கன்னியாகுமரி விரைவு வண்டியில் , தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா , குட்கா சோதனை செய்ததில் பின்புறம் உள்ள பொது பெட்டியில்  கேட்பாரற்று கிடந்த சாம்பல் கலர் சாக்கு பையில் 11 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு  19.08.2026 ஆம் தேதி காலை 03:00 மணிக்கு மேல் நடவடிக்கைக்காக  திருச்சி ரயில்வே காவல் நிலையம் வந்து ஒப்படைக்கப்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.