கே.என்.ராமஜெயம் சிலைக்கு எம்.பி. கே.என். அருண் –  அமைச்சர் அன்பில் மகேஸ் – நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை…!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான மறைந்த கே.என். ராமஜெயத்தின் 13-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என். அருண் நேரு மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (மார்ச் 29)  திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ராமஜெயத்தின் 13-ம் ஆண்டு நினைவு தினம்இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், பொருளாளர் துரை ராஜ், தொழிலதிபர் மணிவண்ணன்,  ஒன்றியச் செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா கதிர்வேல், மத்திய மாவட்ட முன்னாள் செயலாளர் குடமுருட்டி சேகர், மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் டி.ஸ்ரீனிவாசப்பெருமாள், மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் இன்ஜினியர் எஸ்.முருகவேல், சிறுபான்மையினர் நல உரிமைபிரிவு மாநில துணைச்செயலாளர்கே.அன்வர் அலி, பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

ராமஜெயத்தின் 13-ம் ஆண்டு நினைவு தினம்மாவட்ட துணைச் செயலாளர் முத்துச் செல்வம், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், மோகன்தாஸ், கமால் முஸ்தபா, நாகராஜன் , ராம்குமார் மற்றும் தில்லைநகர் கண்ணன், டோல்கேட் சுப்பிரமணி, தொழிலதிபர் ஜான்சன் குமார், வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது, மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மதனா,

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

ராமஜெயத்தின் 13-ம் ஆண்டு நினைவு தினம்சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர் சுபேர்கான், சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில இணை செயலாளர் துபாய் கே.அன்வர் அலி, சிறுபான்மை பிரிவு கே.எம். அக்பர், டாக்டர் சுப்பையா பாண்டியன், டாக்டர் தமிழரசி சுப்பையா, மாநகரத் துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் கலைச்செல்வி , எம்.ஏ.எஸ்.மணி, மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி ,சோழன் சம்பத், தொ.மு.ச. குணசேகரன், விவசாய அணி சேசு அடைக்கலம்,

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பம்பரம் சுத்தி ஜெயக்குமார், கவுன்சிலர்கள் மஞ்சுளா தேவி, புஷ்பராஜ், ராமதாஸ், சுபா, வட்டச் செயலாளர்கள் மார்சிங்பேட்டை செல்வராஜ், மூவேந்திரன், வாமடம் சுரேஷ், தனசேகர், வட்ட பொருளாளர் பந்தல் எஸ். ராமு, உள்பட மாநில – மாவட்ட – மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.