விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் களம் காணும் 7 கட்சிகள் 18 சுயேச்சை வேட்பாளர்கள் !
போட்டியிடும் வேட்பாளர்களின், பெயர், கட்சி, இருப்பிடம், பற்றி ஒரு பார்வை.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் களம் காணும் 7 கட்சிகள் 18 சுயேச்சை வேட்பாளர்கள் !
இந்தியாவின் 18 வது பாராளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையத்தால், அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதிகளான, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் மொத்த 6 தொகுதி வாக்காளர்கள், 14,84,256 உள்ளனர். இந்த தொகுதியில் போட்டியிட களம் காணும், 4 பெண்கள் உட்பட 9 கட்சிகள் 18 சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து அவர்களின் மனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
போட்டியிடும் வேட்பாளர்களின், பெயர், கட்சி, இருப்பிடம், பற்றி ஒரு பார்வை.
1) திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர், மாணிக்க தாகூர், திருநகர்,மதுரை மாவட்டம்.
2) அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர், விஜய பிரபாகரன், சாலிவாக்கம், சென்னை மாவட்டம்.
3) பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர், ராதிகா சரத்குமார், கொட்டிவாக்கம், சென்னை மாவட்டம்.
4) நாம் தமிழர் கட்சி வேட்பாளர், கௌஷிக், ஆலங்குளம், தென்காசி மாவட்டம்.
5) தமிழக மக்கள் நலன் கட்சி வேட்பாளர், முத்துக்கண்ணு, சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.
6) இந்து சமாஜ் கட்சி வேட்பாளர், சேகர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்.
7) போஜன சமாஜ் கட்சி வேட்பாளர், சுரேஷ் , கீழ திருத்தங்கள், விருதுநகர் மாவட்டம்.
8) பகுஜன் திராவிட கட்சி வேட்பாளர், பழனிச்சாமி, காரியாபட்டி, விருதுநகர் மாவட்டம்.
9) அனைத்து இந்திய பொதுமக்கள் வளர்ச்சி கட்சி வேட்பாளர், மாரிச்செல்வம், சிவகாசி,விருதுநகர் மாவட்டம்.
மேலே குறிப்பிட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் அமைப்பு சார்ந்து போட்டியிடுகிறார்கள், இதேபோல் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம்.
1) ராஜகோபால், விருதுநகர்.
2) மாரீஸ்வரி, விருதுநகர்.
3) செல்வகுமார், திருமங்கலம், மதுரை மாவட்டம்.
4) சங்கரநாராயணன், திருமங்கலம், மதுரை மாவட்டம்.
5) கணேசமூர்த்தி, சாத்தூர்,விருதுநகர் மாவட்டம்.
6) சுடலைமணி, விருதுநகர்.
7) பழனிச்சாமி, சூளைமேடு, சென்னை மாவட்டம்.
8) அசோக் குமார், விராதனூர், மதுரை மாவட்டம்.
9) வேதா என்கிற தாமோதரன், திருமங்கலம், மதுரை மாவட்டம்.
10) மகேந்திரா ராமகிருஷ்ணன், ஆளவந்தான், மதுரை மாவட்டம்.
11) மாயக்கண்ணன், விருதுநகர்.
12) செல்வராஜ், விருதுநகர்.
13) ராஜேஷ், விருதுநகர்.
14) செல்வி, ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.
15) ஜெயராஜ், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.
16) மணிகண்டன், விருதுநகர்.
17) வெங்கடேஸ்வரன், கள்ளிக்குடி, மதுரை மாவட்டம்.
18) பாண்டியம்மாள், சிவகாசி, விருதுநகர் மாவட்டம்.
மொத்தம் 27 வேட்பாளர்கள் விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
மாரீஸ்வரன், விருதுநகர்.