அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கோலோச்சும் பெண் ஆளுமைகள் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழ்நாட்டில் தமிழ்நாடு கேடரில், கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள 26 ஐஏஎஸ் அதிகாரிகளில்,  தற்போது ஐந்து பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி வருகின்றனர்.

பி அமுதா  1994-IAS batch; ககர்லா உஷா 1994-IAS batch; சுப்ரியா சாஹி 1991-IAS batc; சந்தியா வேணுகோபால் சர்மா 1995-IAS batch; ஆர் ஜெயா 1995-IAS batch. 6 பேர் ஒன்றிய அரசு பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

எஸ் கிருஷ்ணன்  (1989-batch); எஸ். கோபாலகிருஷ்ணன்  (1991-batch); டாக்டர் ராஜேந்திரகுமார்  (1992-batch); நீரஜ் மிட்டல் (1992-batch); ராஜேஷ் லக்கானி (1992-batch);  சுதீப் ஜெயின் .

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட 11 பேர் :

யாவரும் கேளீர்

1) எஸ் கிருஷ்ணன் (1989-batch) புதுக்கோட்டை மாவட்டம். ஒன்றிய அரசு பணியில் இருந்து வருகிறார்.

2) எம் கே பிரபாகர் (1989-batch) விருதுநகர் மாவட்டம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவராக  ஆகஸ்ட் 2024 முதல்-  தற்போது வரை இருந்து வருகிறார்.

3) எஸ் கோபாலகிருஷ்ணன் (1991-batch)  ஒன்றிய அரசு பணியில் இருந்து வருகிறார்.

4) என் முருகானந்தம் (1991-batch)  தமிழ்நாடு வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையரின் கூடுதல் தலைமை செயலாளர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

5) டாக்டர் J. ராதாகிருஷ்ணன், (1992-batch) சென்னை. அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி தலைவர்.

6) டாக்டர் எஸ் விஜயகுமார் (1993-batch), தொழில் முதலீட்டு & வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்.

7) டாக்டர் கே மணிவாசகம், (1993-batch)  கோவை மாவட்டம். தமிழ்நாடு அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், &  மதுவிலக்கு ஆயத்தீர்வை கூடுதல் தலைமைச் செயலாளர் .

8) பி அமுதா (1994-batch). மதுரை மாவட்டம்.  முதல்வரின் முகவரி துறை & கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர்.

9) எம் ஏ சித்திக் (1995-batch). நெல்லை மாவட்டம். நிதி துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர்.

10) த. உதயசந்திரன் (1995-batch). தொழில் முதலீட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் .

11) பி செந்தில் குமார் (1995-batch). முதல்வரின் முதன்மை செயலாளர் -1

–  அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.