ஆறுநாட்டு வேளாளர் சத்திரம் முறைகேடு ! பகீர் பின்னணி !

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும், ஆறுநாட்டு வேளாளர் சங்கம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களையும் கடல்கடந்து தொழில் புரிபவர்களையும் சமுதாய ரீதியாக ஒருங்கிணைத்து வருகிறது. இந்நிலையில், முறையாக சங்கத்திற்கு தேர்தலே நடத்தாமல் இருப்பதையும், சங்கத்து சொந்தமான சொத்துக்களை விற்றுவிட்டார்கள் என்பது உள்ளிட்டு சங்கத்தில் நிலவும் பல்வேறு விதமான விதிமீறல்களையும் முறைகேடுகளையும் அம்பலப்படுத்துகிறார் அதே சங்கத்தை சேர்ந்த ஜெயபால். குறிப்பாக, சங்கத்திற்காக சத்திரம் கட்டப்படும் விவகாரத்தில் பல பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

முழுமையான வீடியோவை காண 

Comments are closed, but trackbacks and pingbacks are open.