Wednesday, November 25, 2026 | 3:25 PM IST

இந்த பொருட்களையும் ஃபிரிட்ஜிலேயே வைக்கக்கூடாது, ஏன் தெரியுமா?

அட இது தெரியாம போச்சே – 30

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஃபிரிட்ஜ் என்ற சாதனத்தை கண்டுபிடித்த நபர் இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயமாக மெர்சலாகித்தான் போயிருப்பார். பின்ன, என்னங்க? குளிரூட்டப்பட்ட குப்பைத்தொட்டியைப் போலத்தானே நம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஃபிரிட்ஜ்-ஐ பயன்படுத்தி வருகிறோம்?

இந்த 12 பொருட்களையும் ஃபிரிட்ஜிலேயே வைக்கக்கூடாது, ஏன் தெரியுமா?

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

  1. உருளைக்கிழங்கு : மாவுச்சத்து சர்க்கரையாக மாறும்.
  2. வெங்காயம் : விரைவில் அழுகிப்போகும். அதுவும் வெட்டிய வெங்காயத்தை வைக்கவே கூடாது.
  3. பூண்டு : பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும்.
  4. வாழைப்பழம் : தோல் கருமையாகிவிடும்.
  5. தக்காளி : சுவையும் மணமும் குறையும்.
  6. தர்ப்பூசணி : முழு பழத்தை வைக்கக்கூடாது. வெட்டியபிறகு வேண்டுமானால் வைக்கலாம்.
  7. பிரெட் : விரைவில் உலர்ந்து கடினமாகலாம்.
  8. தேன் : குளிரில் படிகமாகும் வாய்ப்புள்ளது.
  9. காபி தூள் : ஈரப்பதம் மற்றும் மற்ற உணவுகளின் மணத்தை உறிஞ்சிவிடும்.
  10. பழுக்காத அவகேடோ : இயல்பாக பழுப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும்.
  11. துளசி இலைகள் : குளிரால் இலைகள் கருமையாகி வாடிவிடும்
  12. ஆலிவ் எண்ணெய் : குளிரில் கெட்டியாகி படிகங்கள் உருவாகலாம்.

— பேரா.சா.அருள்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.