Browsing Tag

அட இது தெரியாம போச்சே !

ஒன்றோடு ஒன்றானால் விஷமாகும் உணவுகள் !

உணவே நஞ்சாகவும் மாறும் என்பது உங்களுக்கு தெரியுமா? வேறு வேறாய் இருக்கும் இரண்டு மருத்துவ குணம் கொண்ட உணவு பொருளும் கூட ஒன்றோடு ஒன்றாக கலந்தால் நஞ்சாய் மாறும்.

பெயரை வைத்து எடை போட்டுவிடாதீர்கள் !

குப்பைமேனி இலையுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துத் தோலில் பூசி வந்தால் சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற பூஞ்சை தொற்றுகள் குணமாகும்.

பழங்களை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும். உதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.

சம்மணங்கால் கால் போட்டுத்தான் சாப்பிடனுமா?  அட இது தெரியாம போச்சே ! பாகம் – 08

உணவைக் கீழே அமர்ந்து உட்கொள்வது முற்றிலும் ஆரோக்கியம் சார்ந்தது என்பதால், கீழே சம்மணங்கால் இட்டு அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தைத் தொடருங்கள்!