அருக்காணியில் தீபாவளி ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி !
ஒருகாலத்தில் தீபாவளி என்றால் பட்டாசும் பலகாரமும்தான். இப்போதெல்லாம் அசைவ விருந்து இல்லாமல் தீபாவளி பண்டிகை முழுமை பெறுவதில்லை. அதிலும், திருச்சியை பொறுத்தமட்டில் தீபாவளி ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி தவிர்க்கவியலாத இடத்தைப் பிடித்துவிட்டது. திரும்பிய பக்கமெல்லாம் பிரியாணி கடைகள் முளைத்துவிட்ட காலத்தில், தரமான பிரியாணியை தேடி அலைய வேண்டிய நிலையில், மனம் மயக்கும் அசைவ உணவில் தனித்துவமான தரத்தில் தனி முத்திரையோடு திருச்சி தில்லைநகர் 11-வது கிராஸில் இயங்கிவரும் அருக்காணி ரெஸ்டாரெண்டில் மணமணக்கும் வான்கோழி பிரியாணி தரமாக வழங்கி வருகிறார்கள்.

10 – 12 பேர் சாப்பிடும் அளவில் வான்கோழி பக்கெட் பிரியாணி வெறும் 3999/-க்கும்; மட்டன் பிரியாணி ரூ 3999/-க்கும்; சிக்கன் பிரியாணி ரூ2499/-க்கும் வழங்குகிறார்கள்.
வான்கோழி ஸ்பெஷல் பிரியாணி முன்பதிவுக்கு : 98432 22034
Comments are closed, but trackbacks and pingbacks are open.