மதுரை மீனாட்சியம்மனுக்கு தைலகாப்பு உற்சவம்; ஏராளமான பக்தர்கள் மனமுருகி சாமி தரிசனம்
மதுரை மீனாட்சியம்மனுக்கு தைலகாப்பு உற்சவம்; ஏராளமான பக்தர்கள் மனமுருகி சாமி தரிசனம்
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று மாலை மீனாட்சி அம்மனுக்கு தைலகாப்பு உற்சவம் துவங்கி நடைபெற்றதுஇந்த திருவிழா வரும் ஜனவரி 6ம்தேதி வரை நடைபெற உள்ளதுஉற்சவ நாட்களின் போது தினமும் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் புது மண்டபத்தில் எழுந்தருளி தைலகாப்பு மற்றும் விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றதுடன் பின்னர் அம்மன் அங்கிருந்து புறப்பாடாகி சித்திரை வீதிகளில் சுற்றி கோவிலுக்குள் சேர்த்தியானார்மேலும் இந்த உற்சவத்தின் போது ஏராளமான பக்தர்கள் மனமுருகி சாமி தரிசனம் செய்தனர்
-ஷாகுல் படங்கள்: ஆனந்த்