ராமநாதபுரத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகங்களை திறந்து வைத்தார் அமைச்சர் மூர்த்தி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ராமநாதபுரத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகங்களை திறந்து வைத்தார் அமைச்சர் மூர்த்தி

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவுத்துறை சார்பாக நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திபதிவு மண்டலங்களில்102 சார்பதிவாளர் அலுவலகங்களைக் கொண்ட மதுரை பதிவு மண்டலத்தை நிர்வாக நலன் கருதி இரண்டாகப் பிரித்து புதிதாக இராமநாதபுரம் பதிவு மண்டலம் உருவாக்கத்தை தொடங்கி வைத்து, 5 புதிய சார் பதிவாளர் அலுவலகங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
இவ்விழாவில்வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலர் ஜோதி நிர்மலா சாமிபதிவுத்துறை தலைவர்சிவனருள்மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர்சோழவந்தான்சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் பூமிநாதன் மதுரை தெற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்

தீபாவளி வாழ்த்துகள்

-ஷாகுல் படங்கள்: ஆனந்த்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.