அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பள்ளியில் திருக்குறள் திருவிழா நடத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

பள்ளியில் திருக்குறள் திருவிழா நடத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

 

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில்  மணிகண்டன் தலைமையில் திரு.வி.க மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் திருவிழா என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது. வழிகாட்டி மணிகண்டனுடன் கவிஞர் ரவி நடுவராக மாணவ மாணவிகளிடம் திருக்குறள் கேள்விகளை கேட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்தார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்டு பதில்களை வழங்கினர்தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கரங்களால் பதக்கங்கள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

ஷாகுல்.
படங்கள்: ஆனந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.