அங்குசம் சேனலில் இணைய

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் மகளிர் தின கொண்டாட்டம்!  33 பெண் சாதனையாளர்களுக்கு கௌரவம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் மகளிர் தின கொண்டாட்டம்!  33 பெண் சாதனையாளர்களுக்கு கௌரவம்!

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் உலக மகளிர் தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை இணைந்து (7.03.2024)  அன்று நடத்தியது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மகளிர் தின கொண்டாட்டத்தில்  33 பெண்களை தேர்ந்தெடுத்து பெண் சாதனையாளர் விருதை வழங்கினார்கள் சிறப்பித்தனர். விருதினை பெற்றுக் கொண்டவர்கள் தங்களது அனுபவத்தையும் மகிழ்ச்சினை பகிர்ந்து கொண்டனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருச்சி தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்ந்த கணம் பேராயர் அம்மா டாக்டர் எஸ்தர் சாம்ராஜ்  கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் கௌரவ விருந்தினராக நாட்டு நலப்பணி திட்டம் பாரதிதாசன் பல்கலைக்கழக  ஒருங்கிணைப்பாளர் முனைவர். லட்சுமி பிரபா  மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர்.எம். பிரதீபா கலந்து கொண்டு பெண்களுக்கான சிறப்பு தனித்துவ செய்தியை வழங்கினார்கள்  இந்நிகழ்வினை ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி  சுபா பிரபு ஒருங்கிணைந்தார்.

வீடியோ லிங்:

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.