அங்குசம் சேனலில் இணைய

“ஸ்ரீதேவி தான் எனது இன்ஸ்பிரேஷன்” –சான்வே மேக்னா!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகையான ஜெயசுதா தான் சான்வே மேக்னாவுக்கு முதல் சினிமா வாய்ப்பைக் கொடுத்தார். அந்த தருணம்தான் சான்வேக்கு நடிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. கடந்த ஏழு ஆண்டுகளில் ’பிட்ட காதலு’ (நெட்ஃபிலிக்ஸ்), ’புஷ்பக விமானம்’ மற்றும் ’பிரேம விமானம்’ ஆகிய படங்களின் மூலம் அவர் தனது சினிமா கேரியரில் முன்னேறியுள்ளார்.

சான்வே மேக்னாஆனால், தமிழில் இந்த 2025-ஜனவரியில்  ரிலீஸான ’குடும்பஸ்தன்’ படம்  அவரை இன்னும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றுள்ளது.  கதாநாயகியாக அவருக்கு பெரும் வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அடுத்தடுத்து ஆக்‌ஷன் ஸ்பை த்ரில்லர், தீவிரமான ஸ்போர்ட்ஸ் கதை, ரொமாண்டிக் காமெடி போன்ற வித்தியாசமான கதைத்தேர்விலும் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறார். “இதுபோன்ற கதைகளில் தான் முழுமையான நடிப்புத் திறனை வெளிப்படுத்த முடியும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சான்வே மேக்னாகுடும்பஸ்தன் படத்தில் என்னுடைய வெண்ணிலா கதாபாத்திரத்தைப் பலரும் தங்களுடன் பொருத்திக் கொண்டார்கள். ரசிகர்கள் கொடுத்து வரும் பாராட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார். தனது திறமை, அர்ப்பணிப்பு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சான்வே மேக்னா,  “ஸ்ரீதேவி தான் எனது இன்ஸ்பிரேஷன்” என்கிறார்.

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.