திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில்  சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்…

0

உலக சிறுநீரக தினத்தை ( மார்ச்  -13 ) முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் உள்ள ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பில் மார்ச் 10 ஆம் தேதி முதல் 14 ம் தேதி வரை இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெறுகிறது.

சிறுநீரக சிறப்பு மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குகின்றனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.

frontline hospital trichy
frontline hospital trichy

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த முகாமில் ( CBC, Urea / Creatinine, Urine routine, USG Abdomen) ஆகியவை அடங்கிய சிறுநீரக பரிசோதனைகள் ரூபாய் 500 சலுகை கட்டணத்தில் செய்யப்படுகிறது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு 0431-4047760, 8489912738 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மருத்துவமனை  நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது…

—   அங்குசம் செய்திப்பிரிவு.

Leave A Reply

Your email address will not be published.