துறையூர் தங்கமயில் சூப்பர் மார்க்கெட்டின் அதிரடி சிறப்புத்தள்ளுபடி!

துறையூர் நகரில் குடும்ப அத்தியாவசியப் பொருட்களில் வாடிக்கையாளர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படும் தங்கமயில் சூப்பர் மார்க்கெட்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் சிறப்புத்தள்ளுபடி அறிவித்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் உரிமையாளர் வேல்முருகன்.

திருச்சி மாவட்டம் துறையூரில்  இருந்து திருச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ளது தங்கமயில் சூப்பர் ஷாப்பிங் மால் மற்றும் ரூம்ஸ் மினி ஹால்.

தங்கமயில் சூப்பர் மார்க்கெட்
தங்கமயில் சூப்பர் மார்க்கெட்

இங்கு மளிகைப் பொருட்கள், சிறுதானிய வகைகள், மூலிகை பொருட்கள், ஹோமப் பொருட்கள், ஸ்னாக்ஸ் பிஸ்கட் மற்றும் வெளிநாட்டு சாக்லேட், ஐஸ்கிரீம் அழகு சாதன பொருட்கள், பிளாஸ்டிக், சுவர் கடிகாரங்கள். எவர்சில்வர் உள்பட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் விற்பனை செய்து வருகிறார்கள். பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும், மக்கள் விரும்பும் விலையிலும் உள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த தீபாவளி சிறப்பு விற்பனையில் குறிப்பிட்ட பொருள்களுக்கு 25% முதல் 50 சதவீதம் வரை சலுகை விலை மட்டும் இன்றி ஷாப்பிங் மாலில் பொருட்கள் வாங்கும் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு கூப்பன் முறையில் தேர்வு செய்யப்பட்டு நிபந்தனையின் அடிப்படையில் வாஷிங் மெஷின் இலவசமாக வழங்கப்பட்டது . அதே போல் கடந்த மாதமும் துறையூர் அடுத்த கொத்தம்பட்டியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு வாஷிங் மெசின் குலுக்கல் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

தீபாவளி சிறப்பு பரிசு
தீபாவளி சிறப்பு பரிசு

தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10-01-2026 முதல் 15-01-2026 வரை குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்து விற்பனை நடைபெற்று வருகிறது. பொங்கல் விழாவிற்கு தேவையான பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும்  MRP விலையிலிருந்து குறைந்த விலையில் துறையூர் நகரிலேயே வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் ஒரே நிறுவனமாக தங்கமயில் சூப்பர் ஷாப்பிங் மால் இருந்து வருகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு ஏற்ப பாயிண்டுகள் வழங்கப்பட்டு வருடந்தோறும் அவர்கள் விரும்பும் பொருட்களை பாயிண்டுகள் அடிப்படையில் சிறப்புப் பரிசாக தங்கமயில் சூப்பர் ஷாப்பி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் மற்றும் பண்டிகை என்றாலே உறவினர்கள் மற்றும் நண்பர்கள்பரிசுகள் வாங்கி வழங்குவதையே தங்கள் விருப்பமாக கொண்டுள்ளது வழக்கம் .

Thangamayil Super Shoppee in Thuraiyur,Trichy - Best Grocery Stores near me in Trichy - Justdialஅதற்கேற்ப இனிப்பு வகைகளும், கார வகைகளும் செய்வதற்கான மூலப்பொருட்களை குறைந்த விலையில் வழங்குவதோடு மட்டுமல்லாமல் மாற்றாக தங்கமயில் சூப்பர் ஷாப்பிங் மாலில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசாக வழங்குவதற்கு டிரை ப்ரூட் கிப்ட் பாக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு பொருள் வாங்கினால் மற்றொரு பொருள் இலவசம் என்ற அடிப்படையிலும் விற்பனை நடைபெற்று வருகிறது.

இதனால் துறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் அனைவரும் பொருட்களை வாங்குவது மட்டுமல்லாமல் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் எனவும், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக உரிமையாளர் வேல்முருகன் கூறினார்.

மேலும் இங்கு தங்கள் வீட்டு விசேஷங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கான மினி ஹால் வசதியும், தங்குவதற்கு ஏசி ரூம்வசதியும் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.

– அருண்

Comments are closed, but trackbacks and pingbacks are open.