Browsing Tag

துறையூர் செய்திகள்

கோயில் நில ஏலத்தில் பட்டியலினத்தவருக்கு எதிர்ப்பு ! போலீசில் செயல் அலுவலர் புகார் !

கோவில்களுக்கு சொந்தமான சுமார் 45 ஏக்கர் நிலங்கள் வருடந்தோறும் ஏலத்தில் விடப்படும். இதை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் குத்தகை எடுப்பார்களாம்.

கோயில் தெப்பக் குளத்தில் மிதக்கும் நாப்கின்கள்! புனிதம் கெட்டு விட்டதாக பக்தர்கள் வேதனை!  

துறையூர் பகுதியில் உள்ள எந்த கோவிலில் திருவிழாக்கள் என்றாலும், முதன் முதலில் இந்த தெப்பக்குளத்தில் இருந்து தான் புனித நீர் எடுத்து ஊர்வலமாக சென்று தங்கள் கோவிலில் விழாக்களை கொண்டாடுவது வழக்கம்.

12 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பாதிப்பு ! தாய்கோவில் மின்வேலியால் பரபரப்பு !

நகர்புற பகுதியில் இதுபோன்று மின்வெளிகள் அமைப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து மிகுந்த மாநில நெடுஞ்சாலையான துறையூர் ஆத்தூர் சாலையில் பிரபலமாக அமைந்துள்ள தாய் கோயிலுக்கு பார்வையாளர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு

அனுமதி இல்லாத விளம்பர பதாகைகள் ! அலட்சியத்தில் அதிகாரிகள்!

சாலையோர மரங்களிலும் ஆணி அடித்து மரங்களைச் சேதப்படுத்தும் விதமாக விளம்பர பதாகைகள் வைக்கப்படுவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

துறையூர் சௌடாம்பிகா பள்ளியில் மாணவர்களுக்கான “அனுக்கிரஹா “ஆசீர்வாத நிகழ்ச்சி.

மாணவர்களை பெற்றோர்கள் ஆசிர்வதிக்கும் விழா நிகழ்வுகள் நடைபெற்றன. அப்போது பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களை வழங்கினர்.

எங்கள் தொகுதி எங்களுக்கே ! புயலை கிளப்பிய அதிமுகவினர் !

கட்சி நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்கள் சுமார் 300 பேருடன் சேலத்திற்கு சென்று எடப்பாடியாரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்த செயல் துறையூர் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறையூர் தங்கமயில் சூப்பர் மார்க்கெட்டின் அதிரடி சிறப்புத்தள்ளுபடி!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10-01-2026 முதல் 15-01-2026 வரை குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்து விற்பனை நடைபெற்று வருகிறது.

நகராட்சியில் மாயமான பொருட்கள் ! திருடியது யார் ?

பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலேயே இருந்த துறையூர் நகராட்சியின் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தை பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.

பீதியை கிளப்பிய கரடி வீடியோ !  உண்மையா ? புரளியா ?

வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அப்பகுதியில் கூண்டு அமைத்து கரடி பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  கரடி உலா வரும்  பவர் ஹவுஸ் எனப்படும் பகுதியில் கண்காணிப்பு கேமரா