சட்டமன்றத்தில் இதுவரை திமுக வெற்றி பெறாத தொகுதிகளின் பட்டியல் !

திமுக இதுவரை 15 தேர்தலை சந்தித்து இருக்கிறது.

தற்போதைய உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை திமுக வெற்றி பெறாத 5 தொகுதிகள்

  •  கிள்ளியூர்
  •  விளவங்கோடு
  • மேலூர்
  •  கோவில்பட்டி
  •  பெருந்துறை ( 1970 -ல் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக ஆர். சி. சென்னியப்பன் வெற்றி பெற்றிருந்தார் )

 1967-க்கு பிறகு வெற்றி பெறாத 1 தொகுதி

  • சோளிங்கர்

1971-க்கு பிறகு திமுக வெற்றி பெறாத 4 தொகுதி

  •  பவானி
  •  எடப்பாடி
  •  பாபநாசம்
  •  நிலக்கோட்டை(SC)

 1989 -க்கு வெற்றி பெறாத 7  தொகுதிகள்

  •  நன்னிலம்
  •  மயிலாடுதுறை
  •  காரைக்குடி
  •  உசிலம்பட்டி
  •  ஸ்ரீவில்லிபுத்தூர் (SC)
  •  சிவகாசி
  •  நாங்குநேரி

1996 -க்கு பிறகு திமுக வெற்றி பெறாத 33 தொகுதி

  •  திருச்செங்கோடு
  •  உதகை
  •  அரூர் (SC)
  •  பாலக்கோடு
  •  ஆத்தூர்(SC)
  •  ஓமலூர்
  •  மேட்டூர்
  •  மொடக்குறிச்சி
  •  கோபி
  •  அவினாசி(SC)
  •  பல்லடம்
  •  உடுமலைப்பேட்டை
  •  தொண்டாமுத்தூர்
  •  கிணத்துக்கடவு
  •  பொள்ளாச்சி
  •  வால்பாறை (SC)
  •  மேட்டுப்பாளையம்
  •  நாகை
  •  சிவகங்கை
  •  திண்டுக்கல்
  •  மதுரை மேற்கு
  •  திருப்பரங்குன்றம் ( 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் திமுகவை சேர்ந்த பா.சரவணன் வெற்றி பெற்றிருந்தார் )
  •  ஸ்ரீவைகுண்டம்
  •  கடையநல்லூர்
  •  திருமங்கலம் ( 2009 -ல் நடந்த இடைத்தேர்தலில் திமுகவை சேர்ந்த லதா அதியமான் வெற்றி பெற்றிருந்தார் )
  •  குளச்சல்
  •  பொன்னேரி(SC)
  •  ஸ்ரீபெரும்புதூர்(SC)
  •  திருப்போரூர் ( 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக இதயவர்மன் வெற்றி பெற்றார்)
  •  அரக்கோணம்(SC)
  •  வானூர்(SC)
  •  விருதாச்சலம்
  •  காட்டுமன்னார் கோவில் (SC)

2001-க்கு பிறகு திமுக வெற்றி பெறாத 1 தொகுதிகள்

  •  சிதம்பரம்

2006-க்கு பிறகு திமுக வெற்றி பெறாத 8 தொகுதிகள்

  •  ஏற்காடு(ST)
  •  வீரபாண்டி
  •  சங்ககிரி
  •  அறந்தாங்கி
  •  வேதாரண்யம்
  •  போடி
  •  தென்காசி
  •  அம்பாசமுத்திரம்

2008- ல் தொகுதி மறு சீர்மைப்புக்கு பிறகு ( 2011,2016,2021) தொடர்ந்து மூன்று தேர்தலிலும் தோல்வியடைந்த 20 தொகுதிகள்

  •  கெங்கவல்லி (SC)
  •  சேலம் தெற்கு
  •  சேலம் மேற்கு
  •  பவானிசாகர்(SC)
  •  திருப்பூர் வடக்கு
  •  கோவை வடக்கு
  •  கோவை தெற்கு
  •  கவுண்டம்பாளையம்
  •  குமாரபாளையம்
  •  ஊத்தங்கரை(SC)
  •  பாப்பிரெட்டிப்பட்டி
  •  சூலூர்
  •  ஈரோடு கிழக்கு ( 2025 -ல் நடந்த இடைத்தேர்தலில் திமுகவை சேர்ந்த சந்திரகுமார் வெற்றி பெற்றார் )
  •  கந்தர்வகோட்டை(SC)
  •  விராலிமலை
  •  மணப்பாறை
  •  கே வி குப்பம் (SC)
  •  வாணியம்பாடி
  •  ஆரணி
  •  கள்ளக்குறிச்சி(SC)

Comments are closed, but trackbacks and pingbacks are open.