அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட நாடார் சமூக வேட்பாளர்கள் பட்டியல்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக இதுவரை 11 தேர்தல்களை சந்தித்து இருக்கிறது .

இதில் அதிமுக சார்பில் நாடார் சமூகத்தின் வேட்பாளராக 76 பேர் போட்டியிட்டு 36 பேர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் .

இதில் அதிகபட்சமாக 1989-ல் அதிமுக சார்பில் 15 நாடார் வேட்பாளர்கள் நிறுத்தப்படடிருந்தன.

1980 மற்றும் 2001 மற்றும் 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அதி அதிகபட்சமாக 11 நாடார் வேட்பாளர்களை

நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

 நாடார் சமூகம் அதிமுக வேட்பாளராக

1977-ல்  10 பேர் போட்டியிட்டு 7 பேர் வெற்றி

( தூத்துக்குடி- என். தனசேகரன்

திருச்செந்தூர் ஆர்- அமிர்தராஜ்

ஸ்ரீவைகுண்டம்- சாது செல்வராஜ்

ஸ்ரீவில்லிபுத்தூர்- ஆர் தாமரைக்கனி

சேரன்மாதேவி- பிஹெச் பாண்டியன்

நாகர்கோயில் – எம் வின்சென்ட்

கோவை மேற்கு – சி அரங்கநாயகம்

1980-ல் 11 பேர் போட்டியிட்டு 8 பேர் வெற்றி

( தூத்துக்குடி -எஸ் என் ராஜேந்திரன்

திருச்செந்தூர்- எஸ்.கேசவ ஆதித்யன்

ஸ்ரீவில்லிபுத்தூர் -ஆர் தாமரைக்கனி

சேரன்மாதேவி – பிஹெச் பாண்டியன்

நாங்குநேரி – எம் ஜான் வின்சென்ட்

கன்னியாகுமரி – எஸ் முத்துகிருஷ்ணன்

நாகர்கோயில் – எம் வின்சென்ட்

கோவை மேற்கு – சி அரங்கநாயகம்

1984-ல் 10 பேர் போட்டியிட்டு 8 பேர் வெற்றி

தூத்துக்குடி – ஸ் என் ராஜேந்திரன்

ஸ்ரீவில்லிபுத்தூர் – ஆர் தாமரைக்கனி

திருச்செந்தூர்- எஸ் ஆர் சுப்பிரமணிய ஆதித்யன்

தொண்டாமுத்தூர் – சி அரங்கநாயகம்

சேரன்மாதேவி – பிஹெச் பாண்டியன்

அம்பாசமுத்திரம் பாலசுப்பிரமணி

நாங்குநேரி – ஜான் வின்சென்ட்

குளச்சல் – எஃப் எம் ராஜரத்தினம்

1989-ல் 15 பேர் போட்டியிட்டு 15 பேரும் தோல்வி

1991-ல் 6 பேர் போட்டியிட்டு 5 பேர் வெற்றி

தூத்துக்குடி- வி பி ஆர் ரமேஷ்

திருச்செந்தூர்- ஏ செல்லதுரை

சேரன்மாதேவி – புத்துயிணார் ஆதித்யன்

நாங்குநேரி – வி பால்ராஜ் நடேசன்

தொண்டாமுத்தூர் – சி அரங்கநாயகம்

1996-ல் 6 பேர் போட்டியிட்டு ஒருவர் மட்டும் வெற்றி

ஸ்ரீவில்லிபுத்தூர் – ஆர் தாமரைக்கனி

2001-ல் 11 பேர் போட்டியிட்டு 11 பேரும் வெற்றி பெற்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் – ஆர் டி. இன்பத்தமிழன்

தூத்துக்குடி- எஸ். ராஜாம்பாள்

திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன்

ஸ்ரீவைகுண்டம் – எஸ்பி சண்முகநாதன்

சேரன்மாதேவி – பி ஹெச் மனோஜ் பாண்டியன்

அம்பாசமுத்திரம் – எஸ் சக்தி முருகன்

நாங்குநேரி – எஸ் மாணிக்ராஜ்

குளச்சல் – கே டி பச்சை மால்

பத்மநாபபுரம் – கேபி ராஜேந்திர பிரசாத்

தென்காசி – கே அண்ணாமலை

ஆலங்குளம் – பி ஜி ராஜேந்திரன்

 2006-ல் 11 பேர் போட்டியிட்டு 11 பேரும் தோல்வி.

 2011-ல் 8 பேர் போட்டியிட்டு 5 பேர் வெற்றி

தூத்துக்குடி – எஸ்டி செல்ல பாண்டியன்

ஸ்ரீவைகுண்டம் – எஸ்பி சண்முகநாதன்

குளச்சல் – கே டி பச்சை மால்

நாகர்கோவில் – ஏ முருகேசன்

ஆலங்குளம் – பி ஜி ராஜேந்திரன்

 2016-ல் 9 பேர் போட்டுவிட்டு 3 பேர் வெற்றி

ஸ்ரீவைகுண்டம்- எஸ்பி சண்முகநாதன்

ராதாபுரம்- ஐ எஸ் இன்பதுரை

தென்காசி- எஸ் செல்வ மோகன் தாஸ் பாண்டியன்

 2021-ல் 8 பேர் போட்டியிட்டு ஒருவர் மட்டுமே வெற்றி

ஆலங்குளம் – பி எச் மனோஜ் பபாண்டியன்

Comments are closed, but trackbacks and pingbacks are open.