அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திரையுலகில் 25-வது ஆண்டில் உதயா! ‘அக்யூஸ்ட்’ ஆரம்பம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

‘திருநெல்வேலி’ படம் மூலம் 2000ம் ஆண்டில் திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகர்  உதயா,  தனது வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக ‘அக்யூஸ்ட்’ என்ற படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கிறார்.

'அக்யூஸ்ட்' ஆரம்பம்!ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ தயாகாரன், சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல். உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை கன்னடத்தில் வெற்றிப் படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார்.  கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

'அக்யூஸ்ட்' ஆரம்பம்
‘அக்யூஸ்ட்’ ஆரம்பம்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஒளிப்பதிவு:மருதநாயகம், இசை : நரேன் பாலகுமார், எடிட்டிங்: கே.எல். பிரவீன், பிரபல சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் சில்வா, கலை இயக்கம்: ஆனந்த் மணி, மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

https://www.livyashree.com/

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘அக்யூஸ்ட்’ படத்தின் பூஜை சென்னையில் ஜனவரி 2 அன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பு சங்கம் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின் முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள், பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.  2025 கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகிறது ‘அக்யூஸ்ட்’.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.