அங்குசம் சேனலில் இணைய

அலார்டான அதிமுக தலைமை ; கான்ஃபரன்ஸ் காலுக்கு திட்டம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சசிகலா ஆடியோ வெளியானவுடன் சேலத்தில் உள்ள தலைமை, தேனியில் உள்ள தலைமையை தொடர்புகொண்டு, நம்ம ரெண்டு பேருக்கு இடையில் வேறு யாரும் நுழைந்து விடக்கூடாது என்று பேசி, சமாதானத் தூது விட்டு இருக்கிறாராம்.

இதைத்தொடர்ந்து 2 தலைமையும் சென்னை ராயப்பேட்டையில் இருந்தவாரு ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளோடும் வீடியோ கால், கான்ஃபரன்ஸ் வழியாக பேச திட்டமிட்டுள்ளார்களாம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இது குறித்து யாராவது ஏதும் கேட்டால் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக என்று கூறிவிடலாம் என்று சொல்லி, சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தை வீடியோ காலுக்காக தயார் செய்ய கூறியுள்ளார்களாம்.

இதற்காக சென்னை ராயப்பேட்டை அலுவலகம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பேசும் மாவட்ட நிர்வாகிகளிடம் யார் வலை விரித்தாலும் சென்று விடக்கூடாது என்று கூறவும், மேலும் நிர்வாகிகளை தக்கவைத்துக் கொள்ளவும் இந்த முயற்சி எடுக்கப்பட உள்ளதாம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இப்படியாக ஓரிரு நாளில் கான்ஃபரன்ஸ் கால் சத்தம் ஒவ்வொரு மாவட்டத்திலும் கேட்கும் என்று கூறப்படுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.