அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மோடி பயோபிக்கில் நானா? சத்யராஜ் போட்ட வெடிகுண்டு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

மோடி பயோபிக்கில் நானா? ‘மழை பிடிக்காத மனிதன் ‘ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று காலை நடந்தது.  எஸ்.டி.விஜய் மில்டன் டைரக்ட் பண்ணியிருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடித்துள்ளார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

விழாவில் அனைவரும் பேசிய பின்னர், மீடியாக்கள் சத்யராஜிடம், “மோடி பயோபிக்கில் நடிக்கிறீர்களா?” என கொக்கியைப் போட்டனர். ” அதுக்கு சான்ஸே இல்லை. ஒரு வேளை அதில் நடிச்சா நண்பர் மணிவண்ணன் டைரக்டரா இருக்கணும்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இப்ப அவர் இல்லாததால வெற்றிமாறன் இல்லேன்னா மாரி செல்வராஜ் டைரக்ட் பண்ணினா கண்டிப்பாக நடிப்பேன்” என மீடியாக்களை தெறிக்க விட்ட சத்யராஜ், வழக்கம் போல தனது நாத்திக கருத்துகளையும் சரவெடி கொளுத்தி அசத்தினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.