‘வைஃப் [ Wife]’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ.தயாரிப்பில் ஹேமநாதன் ஆர். டைரக்‌ஷனில் உருவாகியுள்ள படம் ‘வைஃப்’. இதில் ஆர்.ஜே.விஜய், அஞ்சலி நாயர், ரெடின் கிங்ஸ்லி, மைத்ரேயன், அபிஷேக் ஜோசப், கல்யாணி நடராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : கே.ஏ.சக்திவேல், இசை : ஜென்மார்ட்டின், எடிட்டிங் : தினேஷ் பொன்ராஜ், நடனம் : ஐ. ராதிகா, அசார், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.

படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் விஷ்ணு எடவன் எழுதி, பாடகி சுபலக்‌ஷினியுடன் இணைந்து ஜென்மார்ட்டின் பாடியுள்ள  “நீ சாரல்…” என்றா ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாகியுள்ளது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இன்றைய டிஜிட்டல் தலைமுறையினரிடையே திருமணத்திற்கு முன்பும் பின்பும் காதல் எப்படி இருக்கிறது? அவர்களுக்கிடையே உறவுச்சிக்கல் எப்படி ஏற்படுகிறது? என்பதை கண்டெண்டாக வைத்து தயாராகியுள்ளது ‘வைஃப்’.

ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.